Sunday, January 23, 2022

விலை மனு கோரல்

 
விலை மனு கோரல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிக்கொண்டு வரும் காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிறுவனத்தினால் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்குவதற்கு கீழ் குறிப்பிடப்படும் விபரங்கள் மற்றும் உபகரணங்களை கவணத்தில் கொண்டு பொருட்கள் மற்றும் உபகரணங்களுக்கான  விலைகளை குறிப்பிட்டுள்ள திகதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


உபகரணங்கள் வழங்கப்படும் இடங்கள் 

மட்டக்களப்பு மாவட்டத்தில்  - வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவு , செங்கலடி பிரதேச செயலக பிரிவு , வாகரை பிரதேச செயலக பிரிவு

                               

திருகோணமலை மாவட்டத்தில்  - குச்சவெளி மூதூர் கிண்ணியா பிரதேச செயலக  பிரிவுகள்