Sunday, January 3, 2016

வேலை வாய்ப்புக்கள் - VACANCIES


வெற்றிடங்கள் 

1.விற்பனைப்  பிரதிநிதி ( Sales Rep)

  • வயதெல்லை (23-35)
  • நிரந்தர சம்பளம் , commission  உள்ளடங்கலாக தகுந்த சம்பளம் வழங்கப்படும் 
  • EPF, ETF உண்டு 
2.நடமாடும் முச்சக்கர வண்டி icecream  விற்பனையாளர் 
  • நிரந்தர சம்பளம் மற்றும் சிறப்பான commission  வழங்கப்படும் 
3.நடமாடும் துவிச்சக்கர வண்டி icecream  விற்பனையாளர் 
  • நிரந்தர சம்பளம் மற்றும் சிறப்பான commission  வழங்கப்படும் 
காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணிவரை உங்களது சுயவிபரக் கோவை ஒப்படைக்கலாம் 

தொடர்புகளுக்கு 

Cargills  Magic  ice Cream  விநியோகஸ்தர் 
82/4  பழைய கல்முனை வீதி 
கல்லடி உப்போடை 
மட்டக்களப்பு 

Phone number - 065 2222546, 0779028836