Tuesday, February 16, 2016

மட்டக்களப்பில் SLEAS கருத்தரங்கு

மட்டக்களப்பில் SLEAS கருத்தரங்கு  - மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை -

திறமையும் அனுபவமும் கொண்ட  வளவாளர்
  திரு . P. ஆறுமுகம் (SLEAS )
தேசிய  கல்வி நிறுவக வளவாளர் - கொழும்பு

காலம் : 20.02.2016,  21.02.2016
நேரம் : 9.00 மணி தொடக்கம் 4.30 மணி வரை
இடம் :  ஆசிரியர் கலாசாலை மண்டபம்  , மட்டக்களப்பு
குறிப்பு :  முன் கூட்டியே பெயர்களை பதிவு செய்யவும்

தொடர்பு : விபுலானந்தா வெளிவாரி பட்டப்படிப்புகள் கல்லூரி , பார் வீதி , மட்டக்களப்பு

065 222 4721 , 077 2866 470 

 எமது கல்வி நிறுவனத்தில் சனி,  ஞாயிறு நாட்களில் SLEAS வகுப்புக்கள் அனுபவம் கொண்ட வளவாளர்களால் நடாத்தப்படுகின்றது