Thursday, June 9, 2016

மயிலம்பாவெளியில் வீடு விற்பனைக்கு

மயிலம்பாவெளியில் வீடு விற்பனைக்கு
                   
மயிலாம்பாவெளியில் மட்டக்களப்பு திருமலை பிரதான வீதியில் இருந்து, மேற்குப் பக்கமாகச செல்லும்; 6ம் கட்டை வீதியில் (கொங்கிறீற் வீதி) சுமார் 300 மீற்றர் தொலைவில் குடியிருக்கக்கூடிய வசதிகளுடன் வீடு விற்பனைக்கு உண்டு.

காணியும் வீடும்-
மயிலம்பாவெளி 6ம் கட்டை வீதியில், சுமார் 300 மீற்றர் தொலைவில், இடக் கை பக்கமாக, வடக்கு தெற்காக 10 பாகமும். கிழக்கு மேற்காக 11 பாகமும் விஸ்தீரணமும் கொண்டகாணி. ஆதில் அமைந்துள்ள வீடு. 2 அறைகள்  2 மண்டபம், குசினி. குளியலறை, வெளிப்பக்க கழிவறை, கொண்டது. மின் இணைப்பு, நீர் விநியோகம் உண்டு. குடும்பமாக குடியிருக்க்கூடிய வசதிகள் அனைத்தும் கொண்டது.

காணியில் கிணறு,  பயன் தரும் 6 குலை கட்டிக் காய்க்கும் தென்னை மரம், மா மரம். தோடை என்பனவும் உண்டு.

தொடர்புகளுக்கு - திரு சிவகுமார்                          
தொலைபேசி –  067- 2223922
கைதொலைபேசி- 076 -9457762