Thursday, November 24, 2016

கிழக்கின் எதிர் காலத்திற்கு கிடைத்த எல்லையற்ற வெற்றி!

கிழக்கின் எதிர் காலத்திற்கு கிடைத்த எல்லையற்ற வெற்றி!

தீவின் பிரபல விரிவுரையாளர் ரிஸ்வான் சலாஹ்தீன் (SLAS) அவர்களால் மட்டக்களப்பில் நடத்தப்பட்ட வழிகாட்டல் வகுப்புகளிலிருந்து 5பேர் SLAS இற்கும் 6 பேர் SLEAS இற்கும் தெரிவாகியுள்ளனர். இவர்களிற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எதிர்காலத்தில் All Island Services Module எனும் கருத்திட்டத்தினூடு SLAS, SLPS, SLEAS போன்றவற்றில் தோற்ற விரும்புவோரிற்கு  ரிஸ்வான் சலாஹ்தீன் (SLAS) அவர்களால் வழிகாட்டல் வகுப்புகள் நடாத்தப்படவிருக்கிறது.

Fresh Graduates மற்றும் under Graduates ஆகிய இரு பகுதியினருக்கும்,

உங்கள் வெற்றியை உறுதி செய்ய
தொடர்புகொள்க : 0778205742 (Krishna-ஒருங்கிணைப்பாளர்)