Tuesday, December 26, 2017

வேலைவாய்ப்பு - கொம்பியூட்டர் டைப் செட்டிங், டிசைனிங் செய்வதற்கு ஆள் தேவை

மட்டக்களப்பில் உள்ள அச்சகம் ஒன்றில் கொம்பியூட்டர் டைப் செட்டிங், டிசைனிங் செய்வதற்கு ஆள் தேவை. சிறந்த சம்பளம் வழங்கப்படும்.

(முன்பு அச்சகத்தில் வேலை செய்து அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்)

தொடர்புகளுக்கு - 0779168484