Monday, August 6, 2018

மட்டக்களப்பு நிறுவனம் ஒன்றிற்கு வான் (VAN) வாகனம் வாடகைக்கு தேவை

காவியா பெண்கள் சுய அபிவிருத்தி நிறுவனம்.
Kaviya  Procurement    Team
53/1. புதிய எல்லை வீதி  சின்னஊறணி.
மட்டக்களப்பு.

போக்குவரத்திற்கு வான் (VAN) வாகனம் வாடகைக்கு- (தேவையான நேரத்திற்கு மாத்திரம் வழங்கல்)

எமது நிறுவனத்திற்கு வான் வாகன சேவை வழங்குவதற்கான விலை மனு வாகன உரிமையாளர்களிடமிருந்து
கோரப்படுகின்றது. வாகன உரிமையாளர்கள் கீழ்காணப்படும்  விலை மனுகோரல் விண்ணப்பத்தினை நிரப்பி 10.08.2018ந் திகதியன்று அல்லது அதற்கு முன் மேற் காணப்படும் முகவரிக்கு தபால்மூலம் அனுப்பி  வைக்குமாறு கேட்கப்படுகிறீரகள்.

Kaviya  Procurement    Team 

0652227528
kaviyasdwc@yahoo.com