Monday, October 14, 2019

வீட்டுத்தோட்டபயிர்செய்கைக்கான விதைப்பருப்புகள், மரக்கன்றுகள் தேவை !


எமது காவியா நிறுவனத்தால் எதிர்வரும் நாட்களில் எமது வேலைத்திட்டங்களில் உள்ள பிரதேசங்களில் வீட்டுத்தோட்டபயிர்செய்கைக்கான விதைப்பருப்புகள், மரக்கன்றுகள் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம.; 
அதனால் விதைப்பருப்புகள், மரக்கன்றுகள் உள்ளவர்கள் தங்கள் விலைமனுக்கோரலினை 25.10.2019ம் திகதிக்கு முன்பதாக பதிவுத்தபால் மூலம் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்

விதைப்பருப்புகள்

1. வெண்டி
2. கத்தரி
3. மிளகாய்
4. பயற்றை
5. பீக்கை
6. பாகல்
7. தக்காளி
8. பூசனி
9. அவரை
10. சோளன்
11. கச்சான்
12. உழுந்து
13. பயறு

மரக்கன்றுகள்
1. மாமரம்
2. பலாமரம்
3. மாதுளை
4. அன்னமின்னா
5. தென்னை
6. தேசி
7. பாப்பாசி
8. ஆசனிபலா
9. முருகை
10. தோடை

வீட்டுத்தோட்ட உபகரணங்கள் - விலைமனுகோரல்

1. முள்ளுக்கம்பி
2. மண்வெட்டி
3. குப்பைவாரி
4. பூ வாளி
5. முள்ளுக்கரண்டி
6. மருந்தடிக்கும் ஸ்ப்ரே போத்தல்
7. தோட்ட நீர்க்குழாய்  (Garden Hose)
8. முள்ளுமண்வெட்டி