Monday, October 14, 2019

நாட்டுத்தேசிக்கன்றுகள் தேவை !


எமது காவியா நிறுவனத்தால் எதிர்வரும் நாட்களில் எமது வேலைத்திட்டங்களில் உள்ள பிரதேசங்களில் சுமார் 2000 நாட்டுத்தேசிக்கன்றுகளை (நீண்டகாலத்துக்கு தொடர்ந்து பலன்தரக்கூடிய நல்ல இன தேசிக்கன்றுக்கள்) நடுவதற்கு இருக்கின்றோம.; அதனால் மரக்கன்றுகள் உள்ளவர்கள் தங்கள் விலைமனுக்கோரலினை 25.10.2019 ம் திகதிக்கு முன்பதாக பதிவுத்தபால் மூலம் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



Executive Director
Kaviya SDWC
No 53/1 New Boundary Road
Sinnaurani
Batticaloa

Tel- 0652227528
Email: - kaviya sdwc @sltnet .lk