Thursday, June 30, 2016

வேலை வாய்ப்பு : மட்டக்களப்பு மாவட்ட புடவை நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்

மட்டக்களப்பு மாவட்ட  புடவை நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தில் உள்ள நெசவு கைத்தறிகளில் வேலை செய்வதற்கு ஆண், பெண் இருபாலார்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை
பொது முகாமையாளர்,

மட்/மாவட்ட புடவை நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்,
இல. 28, பார் வீதி, மட்டக்களப்பு

எனும் விலாசத்திற்கு 30.07.2016ம் திகதிக்கு முன் அனுப்பி வைக்கவும்.