Showing posts with label vacancies. Show all posts
Showing posts with label vacancies. Show all posts

Thursday, June 30, 2016

வேலை வாய்ப்பு : மட்டக்களப்பு மாவட்ட புடவை நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்

மட்டக்களப்பு மாவட்ட  புடவை நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தில் உள்ள நெசவு கைத்தறிகளில் வேலை செய்வதற்கு ஆண், பெண் இருபாலார்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை
பொது முகாமையாளர்,

Friday, February 26, 2016

மட்டக்களப்பில் கணணி வேலை ( computer) செய்யக்கூடிய ஆள் தேவை

மட்டக்களப்பில் உள்ள பிரபல  அச்சகம் ஒன்றில்  கணணி வேலை  ( computer) செய்யக்கூடிய ஆள் தேவை .
முன்பு அச்சகத்தில் வேலை செய்த மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தொடர்புகொள்ளவும் .

0779168484 

Thursday, February 25, 2016

மட்டக்களப்பில் உடனடி வேலைவாய்ப்பு | Cargills magic ice cream Batticaloa

பிரசித்திபெற்ற  ஐஸ்கிரீம் விநியோக நிறுவனத்திற்கு பின்வரும் வெற்றிடங்களுக்கு உடனடியாக வேலைக்கு ஆட்கள் தேவை .

நிரந்தர சம்பளம் , கவர்சிகர கொமிசன் , EP.F என்பனவற்றுடன் தினசரி கொடுப்பனவும் வழங்கப்படும் .

0776473344 , 0779028836



  1. SALES REP : வயது 25-35 சிங்களம் தெரிந்திருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்

    2. வேலையாட்கள் :  வயது 20-25


உடன் கீழ் காணும் முகவரிக்கு விண்ணப்பிக்கவும் , அல்லது நேரில் வரவும் 

முகாமையாளர் 
82/4 பழைய கல்முனை வீதி 
கல்லடி 
உப்போடை 
மட்டக்களப்பு 

0776473344 ,  0779028836