Sunday, November 6, 2016

ஆரையம்பதியில் வீடு விற்பனைக்கு

மட்டக்களப்பு  ஆரையம்பதி கிராமக்கோட்டு வீதியில் (  தபாற்கந்தோர் வீதியில் ) புதிய கல்முனை வீதியிலிருந்து 150  மீற்றர் தொலைவில் 23 பேர்ச்சஸ் உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு .
மின்சாரம் , மலசலகூடம், பயன்தரு மரங்கள் , மற்றும் கிணறு உட்பட சிறிய இரண்டு அறைகள் கொண்ட கல்வீடும் உண்டு .
தொடர்புகளுக்கு  : 0652245136 , 0771177741