Thursday, June 8, 2017

மட்டக்களப்பு நல்லையா வீதியில் வீடு வாடகைக்குண்டு

மட்டக்களப்பு நல்லையா வீதியில் 3அறைகள், மண்டபம், சாப்பாட்டு அறை, சமையலறை, குளியலறை, வேலையாள் குளியலறையுடன் கூடிய வீடு வாடகைக்குண்டு, நிழல் தரும் மரங்களைக் கொண்ட காற்றோட்டமான அமைதியான சூழலைக் கொண்டது.

தொடர்புகளுக்கு: 0772944306, 0777389114