Wednesday, June 7, 2017

மட்டக்களப்பு வேலை வாய்ப்பு - உதவி பாதுகாவலர் !

பரி.யோவான் ஆண்கள் இல்லம் 
பணியாளர் வெற்றிடம் 
உதவி பாதுகாவலர் 


வயது : 25 வயதிற்கு மேல் 
கல்வி தகமை: சா/தரம் சித்தி 
அடிப்படை சம்பளம் :15,000 ரூபா மேலதிக தகமைகளிற்கேட்ப மாறுபடும் 
குறிப்பு: சிறுவர்களின் கல்வி, சுகாதாரம், நன்னடத்தைகள் பராமரிக்க வேண்டும்
இளைஞர்கள் , சிறுவர்களோடு  வேலை செய்த அனுபவம் ஆர்வம் விரும்பத்தக்கது.

ஏனையவை நேரில் பேசி தீர்மானிக்கப்படும்.

விண்ணப்ப முடிவுத்திகதி:20.06.2017

முகவரி
திட்ட முகாமையாளர் 
பரி. யோவான் ஆலயம் 
ஊறணி 
மட்டக்களப்பு 
cacmprojects@gmail.com