Monday, October 28, 2019

வருமான உற்பத்தி திறன் செயற்பாட்டிற்கான உபகரனங்கள் தேவை


வருமான உற்பத்தி திறன் செயற்பாட்டிற்கான உபகரனங்கள் தேவை 

எமது காவியா நிறுவனத்தினால் வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள பயனாளிகளுக்கு சுய தொழிலை ஊக்குவிக்கும் நோக்குடன் சில தொழில் உபகரணங்கள் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம் எனவே பின்வரும் பொருட்களுக்குரிய விலைமனுக் கோரலினை 31/10/2019 ஆம் திகதிக்கு முன்பதாக பதிவுத்தபால் மூலம் கீழ் காணும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் .



Executive Director
Kaviya SDWC
No- 53 , New boundary Road
Sinna urani
Batticaloa

Tel: 0652227528 , E-mail : kaviyasdwc@sltnet.lk


மீன்பிடி உபகரணங்கள் 
மீன்பிடி வலை  
  1. கடல் வலை -
  2. குளத்துவலை  
  3. மீன்பெட்டி -(பைபர் )
கூரை தகடு 
அமோனா கூரை தகடு - ( Roofing sheet )
தொப்பி ஆணி  - (cap nail ) 
கோழி கூடு (box net ) 
கண்ணாடி பெட்டி ( 3 x 1.5 x 2.5 ) 
தராசு - scale படிக்கல் தராசு 
தையல் இயந்திரம்

இடியப்பம் தயாரிக்கும் உபகரணங்கள் 
இடியப்ப உரல்
இடியப்ப சட்டி
தாச்சி
வாளி (அலுமினியம் )
உரல் (இரும்பு )