Friday, August 21, 2015

Business loan in Batticaloa

 
வியாபாரக் கடன்
முன்னேறத் துடிக்கும் வியாபாரிகளை வரவேற்கின்றோம்.

  •  6 மாதகாலத் தவணை.
  •  நாளாந்த மீள் செலுத்துகை தங்களின் வியாபாரநிலையங்களுக்கே வந்து அறவிடப்படும்.
  •  சனி ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை தினங்களில் மீள் செலுத்துகை இல்லை.
  •  உங்கள் நாளாந்த மீள் செலுத்தும் தொகையின் வசதிற்கேற்ப கடன் தொகையைத் தீர்மானிக்கலாம். 
  •  100,000 ற்கு நாளாந்தம் 1000 மாத்திரமே.
  •  100,000 இல் இருந்து 2 மில்லியன் வரை கடன் பெறலாம்.
  •  2 பிணையாளிகள் தேவை.
  •  ஒருவர் நிச்சயம் வியாபாரியாக இருத்தல் வேண்டும்.
  •  மற்றவர் அரச உத்தியோகத்தராகவும் இருக்கலாம்
ஆவணங்கள்

  • வியாபாரப் பதிவுப் பிரதி
  • தேசிய அடையாள அட்டைப் பிரதி
  • வங்கிக் கூற்றுப் பிரதி அல்லது வங்கிப் புத்தகப் பிரதி
  •  வதிவிட உறுதி 
  •  சொந்த வியாபார நிலையம் எனின் உறுதிப் பிரதி
  •  வாடகை எனின் ஒப்பந்தப் பிரதி
  • ஆவனங்களைச் சரியாக சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதே நாளில் பணத்தினைப் பெற்றுக்கொள்ளலாம்.
JEEVA - 0777620262   ( Commercial Credit - Leading Finance )