Thursday, March 3, 2016

Hospitality Management (விருந்தோம்பல் முகாமைத்துவம்) - இலவச பயிற்சி நெறி

Hospitality Management  (விருந்தோம்பல் முகாமைத்துவம்)
இப்பயிற்சி நெறியானது தன்னாமுனை மியானி தொழிநுட்ப நிறுவனத்தில் பெரண்டினா (Berendina)  , மற்றும் கெயார் CARE  நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஆரம்பமாக உள்ளது. எனவே இத்துறையில் விருப்பமான வறிய மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பங்குனி 10ம் (10th of March) திகதிக்கு முன்னர் கோரப்படுகின்றன.


06 மாத கால பயிற்ச்சி காலத்தினுள் ஆங்கிலம், சிங்களம் மற்றும் கணணி பயிற்ச்சிகளும் பயிற்றுவிக்கப்படுவதுடன் பயிற்ச்சியின் முடிவில் ( NVQ 3 ) சான்றிதழ் மற்றும் பிரபல்யமான உள்ளுர் மற்றும் வெளியூர் மாவட்டங்களில் உள்ள விடுதிகளிள் (Hotel) உடனடி வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும்.
தொடர்புகளுக்கு :
மாவட்ட முகாமையாளர் பெரண்டினா
065 4929068