Tuesday, September 27, 2016

மட்டக்களப்பு திருமலை வீதியில் மாடி வீடு வாடகைக்கு

மட்டக்களப்பு திருமலை வீதியில் Food City க்கு அண்மையில் குளிரூட்டி அறைகளுடன் 10 படுக்கை அறைகள், வீட்டுத் தளபாடங்களுடன் வாகன தரிப்பிட வசதிகொண்ட மாடி வீடு மாதாந்த வாடகைக்கு உண்டு.

தொடர்புகளுக்கு: 0776789035, 0779775050