பேராதனை பல்கைக்கழக வெளிவாரிப் பரீட்சை (BA)
1st Year Batch
1st Year Batch
பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு
பாடம் : அரசியல் விஞ்ஞானம், தமிழ்
இடம்: Global Wisdom International School
No-60, Central Road,Batticaloa
(Old Ehed Building - (Charle's Hall)
விரிவுரையாளர்கள்: பேராதனை பல்கலைகழக விரிவுரையாளர்கள் மற்றும் முப்பது வருடங்களுக்கு மேல் அனுபவம் வாய்ந்த திருகோணமலை விரிவுரையாளர்கள் கலாநிதி H.S.M.அனீஸ், கலாநிதி M. அப்துல்லா
அனுமதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பதிவுகளுக்கு கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு ஆசனங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : 0777760655