BCES
COLLEGE of Sri Lanka. IVM கல்வி நிறுவனமானது கடந்த பத்து வருடமாக
கிழக்கு மாகாணத்தில் செயற்பட்டு வருகிறது. இக் கல்வி நிறுவனமானது முன்பள்ளி
ஆசிரியர், ஆரம்பக்கல்வி
ஆசிரியர் பயிற்சி நெறிகளை மேற்கொண்டுவருகிறது. இவ்
நிறுவனமானது இலங்கை அரசாங்கத்தின் பதிவு செய்தும், சர்வதேச ரீதியிலான தரம் உள்ள தமிழ்நாடு International College 
கல்வி மூலமாகவும் தனது பதிவுகளை மேற்கொண்டு தனது கற்றல் பயிற்சி நெறியை
மேற்கொண்டு வருகிறது ..நீங்கள் ஆசிரியராக வர வேண்டுமா? 
முன்பள்ளி ஆசிரியர், ஆரம்பக்கல்வி ஆசிரியர் மற்றும் வர
விரும்பினால் நீங்கள் இவ் பயிற்சி மூலமாக சர்வதேச பாடசாலைக்கு செல்வதற்கான  சந்தர்ப்பத்தை BECS College கல்வி நிறுவனம் உங்களை தயார்படுத்தும்.
கற்கை நெறி –Medium  - 
Tamil /English       காலம் 
Diploma
in Pre School Education -2017/2018                            12Months + (03Month English) (Theory&
Practical)
Diploma
in Primary Teacher  Education-2017/2018             
   12Months + (03Month English) Theory&
Practical))
Diploma
in Child Psychology Education-2015/2016      
     09 Months (Theory&
Practical)
Diploma  in Spoken English                                                                          06 Months (Theory& Practical)
Ø 
கல்வித் தகமைகள்:
Ø  விண்ணப்பதரி இலங்கை பிரஜையாக இருத்தல்
வேண்டும்.
Ø  18-35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்
Ø  க.பொ.சாதாரண தரத்தில் கணிதம், தமிழ் உட்பட ஆறு பாடத்தில் சித்தியடைதல்
வேண்டும்.
Ø  க.பொ.உ.02 or 03 Pass தரத்தில் சித்தியடைதல் விரும்பதக்கது 
Ø 
G.C.E
O/L , G.C.A/L மாணவிகள்;, முன்பள்ளிஆசிரியர்கள், பட்டதாரிகள்,; போன்றோh; விண்ணப்பிக்கலாம்.
ஆட்சேர்க்கை முறை
Ø இவ்வகுப்பானது கிழமை நாட்களிலும், வாரநாட்களிலும் நடைபெறும்.  
நேர்முக
பரீட்சையொன்றின் மூலம் தெரிவு இடம்பெறும்.
Ø  விண்ணப்பிக்கும்
விதிமுறைகள்
Ø   நீங்கள் விண்ணப்படிவத்தை அனுப்புதல் தபால் உறையின் இடது பக்க மேல்
மூலையில் 'நீங்கள் தெரிவு செய்யும் டிப்ளோமா கற்கை
நெறியை குறிப்பிடுதல். '2017/2018' வேண்டும். விண்ணப்பிக்கும் டிப்ளோமாவை இடது
பக்க மூலையில் குறிப்பிடவும். நீங்கள் சுயவிண்ணப்பத்தியை பதிவு தபாலில் 35/-ரூபாய் முத்திரை ஒட்டப்பட்டு
அனுப்பவும்.இக்கற்கைநறி வரையறுக்கபப்ட்ட தொகையினரே ஆட்சேர்க்கப்படுவர்.            நீங்கள் விண்ணப்பத்தை “Course  Director, BECS College of Sri Lanka. IVM,
No:578/2A, Trinco Road,       Periya
Urani Batticaloa என்னும் முகவரிக்கு 2017.01.20 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ கிடைக்கும்
படியாக பதிவுத்தபாலில் அனுப்புதல் வேண்டும;.
வகுப்புகள்
நடைபெறும் இடம்
குறிப்பிட்ட
மாணவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். 25-30. இவ் வகுப்பு
உங்கள் பிரதேசத்தில் குறிப்பிட்ட மாணவர் கிடைக்கும் பட்சத்தில் வகுப்புக்கள்
நடைபெறும் என்பதை BECS
College நிர்வாகம் அறியத்தருகின்றது 
Head Office : மட்டக்களப்பு, ஏறாவூர் , வாழைச்சேனை, ஓட்டமாவடி ,காத்தான்குடி, களுவாசிக்குடி, சாய்ந்தமருது, கல்முனை, காரைதீவு, அக்கரைப்பற்று, திருக்கோவில் , சம்மாந்துறை, பொத்துவில் வெருகல் , தோப்பூர், மூதூர், கிண்ணியா திருகோணமலை புல்மோட்டை, அம்பாறை,மன்னம்பிட்டி,பொலநறுவை,சுங்காவில ஆகிய இடங்களில் இவ் பயிற்சி நடைபெறும்.
இந்த இணைப்பில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கி கொள்ளலாம்
https://drive.google.com/file/d/0B-4cDdkTaMs-Y2xMQjZKR19QNkU/view?usp=sharing
https://drive.google.com/file/d/0B-4cDdkTaMs-Y2xMQjZKR19QNkU/view?usp=sharing
 
