Saturday, April 1, 2017

லண்டனில் தாயொருவரைப் பராமரிக்க தாதி அல்லது அதற்குச் சமமான தொழில் அந்தஸ்த்துள்ள பராமரிப்பாளர் தேவை


லண்டனில் நிரந்தர வசிப்பிடத்தைக் கொண்ட 80 வயதுடைய தாயொருவரைப் பராமரிக்க அவருடைய பிள்ளைகள், 45 – 60 வயதுக்கிடைப்பட்ட தாதி அல்லது அதற்குச் சமமான தொழில் அந்தஸ்த்துள்ள பெண் ஒருவரை 06 மாத காலத்திற்கு அவரைப் பராமரித்து, நேரம் தவறாமல் மருந்துகள் கொடுத்துக் கவனிக்கத்தக்க ஒருவரைத் தேடுகின்றனர்.

அவருக்கு போக்குவரத்து வசதிகள், விசா, பொருத்தமான சம்பளம் என்பன வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு - 0777033014, 0652222861