Tuesday, October 24, 2017

வாங்கி விட்டீர்களா.....! LBD ன் புதிய ICT வெளியீடுகள்



தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் கடந்த 15 வருடங்களாகத் தனக்கென ஒரு முத்திரை பதித்த பிரபல ஆசிரியர், விரிவுரையாளர், ஆலோசகர் பாலசுந்தரம் ஜெயக்குமார்  எழுதிய

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் -I
சுயகற்றல் குறிப்புகள் அடங்கிய வினாவிடைத் தொகுப்பு

இலகு தமிழில் சுய கற்றலுக்கான செய்முறைப்பயிற்சிகள் அடங்கிய HTML

இலகு தமிழில் சுயகற்றலுக்கான பஸ்கால் செய்நிரல் மொழி

இலங்கையின் அனைத்து பாகங்களிலுமுள்ள புத்தக சாலைகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.


எமது புதிய வெளியீடுகள் 





8 அறிமுக மாதிரி வினாத்தாள்கள்
முழுமையான புள்ளித்திட்டத்துடனான விடைகள்

விஷேட அம்சம்

21 நாட்களில் பிள்ளைகளின் கிரகிக்கும் ஆற்றல், மற்றும் வீட்டில் படிக்கும் நேரத்தினை அதிகரிப்பதற்கான விஷேட செயற்திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.

இலவச இணைப்பு 

"புலமைப் பரிசில் வெற்றியின்  ரகசியங்கள், பெற்றோர் மாணவர்கள் அறிந்திருக்க வேண்டிய புலமைப்பரிசில் பரீட்சை பற்றிய விடயங்கள் அடங்கிய 42 பக்கங்கள்

சவால் மிக்க உங்கள் புலமைப் பரிசில் பரீட்சை நோக்கிய உங்கள் பயணத்தை வெளிச்சத்துடன் ஆரம்பித்து வெற்றி காணுங்கள்.

ஆக்கம் புகழ் வெளியீட்டாசிரியர் L.விஜேந்திரன்- 0774118950

வெளிவரவுள்ளது   LANKA BOOK DEPOT ன் புலமைபரிசில் கடந்தகால வினாத்தாள் தொகுப்பு பொதி (PAST PAPER) 

2000 ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையான 18 வினாத்தாள்கள்
முழுமையான புள்ளித்திட்டத்துடனான விடைகள்

ஒவ்வொரு வினாத்தாளும் இறுதிப்பரீட்சை வினாத்தாளை ஒத்தவகையில் தனித்தனி வினாத்தாள்களாக வெளியிடப்பட்டுள்ளது.

விடைகள் தனித்தனியாக இணைக்கப்பட்டுள்ளது.



LANKA BOOK DEPOT ன் PAST PAPER ன் சிறப்பியல்புகளும் பண்புகளும் 

புத்தகமாக இல்லாமல் தனித்தனி வினாக்களாக இருப்பதனால் நேரக்கட்டுப்பாட்டுடன் பரீட்சை எழுதும் மன நிலையுடன் தனித்தனியாக ஒவ்வொரு வினாத்தாளையும் முழுமையாக பயிற்ச்சி செய்ய முடியும்.

விடைகள் முழுமையான புள்ளித்திட்டத்துடன் இருப்பதால், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு மதிப்பீடு செய்து வழங்குவது இலகுவானது.

விடைகள் தனிப்புத்தகமாக இருப்பதால் ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் அதை வைத்திருப்பதால் மாணவர்கள் விடை பார்த்து எழுதப்படும் சந்தர்ப்பம் தவிர்க்கப்படும்.

மாதிரி வினாத்தாள்களில் மட்டும் பயிற்சி செய்யும் மாணவர்கள் இறுதிப்பரீட்சை வினாத்தாள் எதிர்கொள்ளும் போது அவற்றில் பக்க எண்ணிக்கை விடை எழுதுவதற்கான இடத்தின் அளவு என்பனவற்றினை பார்த்து குழப்பமடைகின்றனர்.

எனவே கடந்தகால பரீட்சை வினாத்தாள்களை புத்தகமாக வைத்து பயிற்ச்சி செய்யாமல் இறுதிப்பரீட்சை வினாத்தாள்களின் அமைப்பிலேயே பயிற்சி செய்தால் மாணவர்களின் அடைவு மட்டம் நிச்சயம் உயரும்.


தொழிற்சாலை தொழில்நுட்பம் 

எனது நீண்ட கால அனுபவத்தைக்கொண்டு க.பொ.த (உ/த) மாணவர்களுக்கும், மெக்கானிக் எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களுக்கும், தொழில் பயிலுனர்களுக்கும் மேலும் இத்துறை சார்ந்தவர்களுக்கும் பயன் பெரும் விதத்தில் இந் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நூலாசிரியர் - இலட்சுமணர் கோணேசவரதன் 




யாழ் நதி 
தரம் ஒன்று முதல் க.பொ.த (சா/த) மாணவர்களை நோக்காக கொண்டு இலங்கை யாழ் முன்னிலை ஆசிரியர்களின் ஒன்றினைந்த சேவையில் தவணைமுறை வெளியீடாக வெளிவரும் எமது வெளியீடுகளை நாடெங்கிலும் உள்ள புத்தகசாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.


விஞ்ஞான ஊக்கி 
விஞ்ஞானம் என்றால்  விஞ்ஞான ஊக்கிதான்   மாணவர்களின் கற்றலை இலகுவாகவும் ஆசிரியர் களின்  கற்பித்தலை பாடவேளையுடன்  இசைவுபடுத்தும் ஒரே நூல்,  விளக்ககுறிப்புக்கள், விளக்கமான படங்கள்,   செயற்பாடுகள்,  அலகுப்பரீட்சைகள், வினாவிடைத்தொகுப்புகள், பாடவேளைக்கு அமைவான பயிற்சிகள் அனைத்தையும்  உள்ளடக்கியது.