Monday, October 9, 2017

மட்டக்களப்பில் நான்கு கடைகளைக் கொண்ட கடைத்தொகுதி வாடகைக்கு உண்டு

மட்டக்களப்பு இருதயபுரத்தில் நான்கு கடைகளைக் கொண்ட கடைத்தொகுதி வாடகைக்கு உண்டு. (இருதயபுரம் இருதயநாதர் ஆலயம், Comfort திருமண மண்டபத்திற்கு முன்னாலும், இருதயபுரம் மக்கள் வங்கி கிளைக்கு அருகாமையிலும் அமைந்துள்ளது)

முற்பணம், வாடகை என்பன பேசி தீர்மானிக்கப்படும்.

குறிப்பு: வங்கிகள், நிதி நிறுவனங்கள் என்பனவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு: 0771836920