கல்முனை ரெஸ்ட் ஹவுஸ் வீதி, 2 ம் குறுக்குத் தெருவில் லண்டன் ஹெஸ்ட் ஹவுசுக்கு எதிரில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மாடி வீடு விற்பனைக்கு உண்டு. நீளம் 23 மீற்றர் அகலம் 15 மீற்றர்.
கூரை முற்றிலும் கலர்ஹோன் ஓடுகளால் இடப்பட்டுள்ளது. பீலிகள் அனைத்தும் கட்டர் வகையில் இடப்பட்டுள்ளது.
மூன்று மாடிகளிலும் விசாலமான வரவேற்பறைகளையும் வி சாலமான அறைகளையும் விசாலமான கழிப்பறைகளையும் ஒவ்வொரு மாடிகளிலும் கொண்டது. ( உங்கள் தேவைக்கேற்ப பல அறைகளாகப் பிரித்து அமைத்துக் கொள்ளலாம்.)
இரண்டாம் மூன்றாம் மாடிகளில் அமைந்துள்ள விசாலமான
மொட்டை மாடிகளில் இருந்து கல்முனை வீச்சினைப் பார்க்க முடியும்.
காணி 45 பெர்ச்சஸ், நான்கு பக்கமும் மதில், இரு பிரதான வாயில்கள்
( Gates) பெரிய வாகனத் தரிப்பிடம், கிணறு, கழிப்பறை என்பனவற்றுடன் மின்சாரம், தண்ணீர் வசதிகளையும் கொண்டது.
தொடர்புக்கு: 077 - 9390597 , 067-2221703