Showing posts with label house for sale. Show all posts
Showing posts with label house for sale. Show all posts

Thursday, November 16, 2017

கல்முனையில் வீடு விற்பனைக்கு : HOUSE FOR SALE IN KALMUNAI

கல்முனை எல்லை வீதியில் மூன்று மாடி வீடு ஓன்று விற்பனைக்கு உண்டு . அரச வைத்தியசாலை , தேசிய பாடசாலை , சந்தை, திரையரங்கு , கோவில்கள் , மெயின் வீதி  இவை அனைத்தும் மிக மிக அண்மித்த தூரங்களிலிலும்  .
கடை , வாகன தரிப்பிட வசதியுடனும் கூடிய கட்டிடம்
தொடர்புகளுக்கு : 0672220823  , 0772811796  , 0776849267


Monday, April 17, 2017

கல்முனையில் வீடு விற்பனைக்கு | HOUSE FOR SALE IN KALMUNAI

‎கல்முனை  பிரதான  வீதியில்   வீடு  விற்பனைக்கு
( பற்றிமா பாடசாலைக்கு அருகே )
மேலதிக  விபரங்களுக்கு  தொடர்பு கொள்ளுங்கள்  :  0771800574, ‎0776169874

 




Saturday, August 6, 2016

மட்டக்களப்பு லேடி மனிங் டிரைவில் வீடு விற்பனைக்கு

லேடி மனிங் டிரைவில் வீடு விற்பனைக்கு (20 பேர்சஸ்)
வாகன தரிப்பிட வசதி உண்டு
தொடர்புகளுக்கு:0777362481, 0777917577


Sunday, January 10, 2016

கல்முனை ரெஸ்ட் ஹவுஸ் வீதியில் கட்டப்படடுக் கொண்டிருக்கும் வீடு விற்பனைக்கு

கல்முனை ரெஸ்ட் ஹவுஸ் வீதி,  ம் குறுக்குத் தெருவில்  லண்டன்  ஹெஸ்ட் ஹவுசுக்கு எதிரில்     கட்டப்பட்டுக்  கொண்டிருக்கும்  மாடி  வீடு  விற்பனைக்கு உண்டு.  நீளம் 23 மீற்றர்  அகலம் 15 மீற்றர்.

கூரை  முற்றிலும்  கலர்ஹோன்  ஓடுகளால்  இடப்பட்டுள்ளது.  பீலிகள் அனைத்தும்  கட்டர் வகையில்  இடப்பட்டுள்ளது.

மூன்று  மாடிகளிலும் விசாலமான  வரவேற்பறைகளையும் வி சாலமான அறைகளையும்  விசாலமான  கழிப்பறைகளையும்  ஒவ்வொரு  மாடிகளிலும் கொண்டது.  ( உங்கள்  தேவைக்கேற்ப  பல  அறைகளாகப்  பிரித்து  அமைத்துக் கொள்ளலாம்.)

இரண்டாம்  மூன்றாம்  மாடிகளில்  அமைந்துள்ள  விசாலமான
மொட்டை  மாடிகளில்  இருந்து  கல்முனை  வீச்சினைப்  பார்க்க  முடியும்.

காணி 45 பெர்ச்சஸ்,  நான்கு  பக்கமும்  மதில், இரு  பிரதான  வாயில்கள்
( Gates)  பெரிய  வாகனத் தரிப்பிடம்,  கிணறு,   கழிப்பறை    என்பனவற்றுடன் மின்சாரம்,  தண்ணீர்  வசதிகளையும்  கொண்டது.

தொடர்புக்கு:  077 - 9390597 , 067-2221703


Friday, October 30, 2015

கல்முனையில் வீடு விற்பனைக்கு | HOUSE FOR SALE KALMUNAI

கல்முனை ரெஸ்ட் ஹவுஸ் வீதி,  2ம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள
கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீடு விற்பனைக்கு  உண்டு.

காணி 45 பெர்ச்சஸ், நான்கு பக்கமும் மதில்,  இரு பிரதான வாயில்கள் ( Gates)
கிணறு, கழிப்பறை,  என்பனவற்றுடன்
மின்சாரம், தண்ணீர் வசதிகளையும் கொண்டது.
தொடர்புக்கு:: 077 - 9390597 , 067-2221703