நான்கு அறைகள் ( ஒன்று குளிரூட்டப்பட்டது) குளியல் அறை, சமையல் அறை, பிரதான மண்டபம், களஞ்சிய அறை, வாகன தரிப்பிடம் தொலைபேசி இணைப்புடன் கூடிய வீட்டுடன் 50 பேர்ச் காணி விற்பனைக்குண்டு.
இல.16/11, பாடசாலை வீதி, கல்லடி, மட்டக்களப்பு.(கல்லடி விநாயகர் வித்தியாலம் பின்புறமாக)
தொடர்புகளுக்கு: 0774242358