மெமரி பில்டிங் ட்ரெய்னிங்
ஞாபக சக்தியை அதிகரிக்கும் பயிற்சி நெறி
கல்வி பயிலும் மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான ஒரு நாள் பயிற்சி நெறி வைத்தியர் மூலம் நடைபெறும். 4000 பல்கலைக்கழக மாணவர்களில் நடாத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 500 க்கு மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இப்பயிற்சியில் கலந்து பயன் பெற்றுள்ளனர். இப்பயிற்சி நெறியின் மூலம் உங்களது ஞாபகசக்தியானது 25% னால் அதிகரிக்கும்.
ஒவ்வொரு மனிதனது விரல்ரேகையும் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுவது போல் மூளையின் சிந்திக்கும், பயன்படுத்தும் தன்மையும் மாறுபடும்.
இதனை ஒவ்வொருத்தரின் தனித்தன்மையையும் கலந்துரையாடி ஆராய்ந்து அவர்களுக்கு ஏற்ற சிறப்பான கல்வி கற்கும் முறை அறிமுகப்படுத்தும்.
ஒரு மாணவருக்கான கட்டணம் ரூபா - 3000/=
(குழு) 5 மாணவர்களுக்கானது ஒருவருக்கு ரூபா -2000/=
தந்தை இல்லாத பிள்ளைக்கு ரூபா - 1000 மட்டும்
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பிள்ளைக்கு - 2000/=
சிறுவர் இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு - இலவசம்
இந்த துண்டுப் பிரசுரத்துடன் வரும் மாணவர்களுக்கு 500/= கழிவு வழங்கப்படும்.
தொடர்புகளுக்கு:
தன்வந்தரி மருத்துவமனை,
கல்லடி.
ஷெக்கைனா மெடி கிளினிக்,
நாவற்குடா.
நியூ மெடிகிளினிக்,
காத்தான்குடி.
0657900071, 0765302669