Tuesday, September 26, 2017

மட்டக்களப்பில் வேலைவாய்ப்பு


AMCOR என்பது சமூக பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு   இயங்கும் ஓர் அரசசார்பற்ற நிறுவனமாகும்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்துடன் இணைந்து   அமுல்படுத்தப்படவிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டு செயற்றிட்டத்திற்கான   பின்வரும் பதவிவெற்றிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து   விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1. திட்ட உத்தியோகத்தர் - Project Officer
2. கள உதவியாளர் - Field Assistant

அடிப்படை தகுதிகள்
• அரசு சாரா நிறுவத்தில் குறைந்தது 03 வருட கால முன்னனுபவம்.
• டெங்கு கட்டுப்படுத்தல் மற்றும் சுகாதார திட்டங்கள் தொடர்பான சிறந்த       அறிவு.
• அரச திணைக்களங்களுடன் குறிப்பாக சுகாதார திணைக்களத்துடனான   சிறந்த தொடர்பு.
• மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான அறிவு.
• .பொ. (/பூர்த்தியடைந்திருத்தல்.
• தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த தொடர்பாடல் திறமை.
• கணனி அனுபவம் - MS Offcie, internent and email.
• சிறந்த அறிக்கையிடல் தொடர்பான அறிவு மற்றும் அனுபவம்.
• களவேலைகளில் கூடிய ஆர்வமும் ஈடுபாடும்.
• சக ஊழியர்களுடன் இணைந்து செயற்படும் தன்மை.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தமது சுயவிபரக்கோவை அடங்கிய விண்ணப்பத்தினை 02 – 10 – 2017 இற்கு முன்னர் மின்னஞ்சல் அல்லது தபால் மூலமாக அனுப்பி   வைக்கவும்.

மின்னஞ்சல் - jobs.amcor@gmail.com
தபால் முகவரி –
Human Resource Manager,
AMCOR,
515/98, Trinco Road, 8th Cross,
Poompugar,
Batticaloa.