2018 1ம் அரையாண்டு தொழிற்பயிற்சிகளுக்கான மாணவர் சேர்ப்பு
ü Construction Site Supervisor (NVQ – 4)
ü Refrigeration and Air Conditioning Mechanic
(NVQ – 3)
ü Electrician ( NVQ - 3 )
ü Computer Application Assistant ( NVQ – 3 )
ü Aluminium Fabricator ( NVQ – 3 )
ü Computer Hardware (NVQ – 4 )
ü Tailor (NVQ – 4)
ü Carpenter ( Furniture) ( NVQ – 3 )
ü Mason(
NVQ – 2)
ü Automobile Mechanic (NVQ – 2)
ü Motor Bike Mechanic – Dip / Cert (SJVTC)
ü Litho Offset Printing Mechanic Dip / Cert (SJVTC)
ü Welding
Dip / Cert (SJVTC)
மேற்படி பயிற்சிகளைப் பெற்று உரிய தொழில் வாய்ப்புக்காக உங்களை தகைமைப்படுத்திக் கொள்வதற்கு இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
தேவைக்கேற்ப போக்குவரத்து பயணச்சீட்டு அல்லது உணவுடன் கூடிய தங்குமிட வசதி, அனைத்து பயிற்சியாளார்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும்.
நேரடியாக சமூகமளித்து பதிவுகளை மேற்கொள்ளவும்.
The Principal
St.John’s Vocational Training Centre,
Airport Road, Thiruperunthurai, Batticaloa.
TP: 065 2225163/ 0654929142/0772870431
.........................................................................................................................................................................................................................................
போதனாசிரியர்கள் தேவை
Instructor (Refrigeration & Air Conditioning Mechanic)
Instructor (Tailoring)
தகமைகள்:- NVQ LEVEL 4அல்லது மேற்பட்டது
தமிழ்மொழி மூலமான கற்பித்தல்.
விண்ணப்பங்கள் 30-11-2017 இற்கு முன்பாக கீழ்க்காணும் முகவரிக்கு அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.
The Principal
St.John’s Vocational Training Centre,
Airport Road, Thiruperunthurai, Batticaloa.
TP: 065 2225163/ 0654929142/0772870431
Email: sjvtc2017@gmail.com